ddd
சினிமாசெய்திகள்

80களில் கலக்கிய நடிகை கௌதமியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?… பிறந்தநாள் ஸ்பெஷல்

Share

கௌதமி, 80களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்த நடிகைகளில் ஒருவர்.

ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட இவர் முதலில் தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கினார், அதன்பின்னர் குரு சிஷ்யன் திரைப்படம் மூலம் தமிழில் என்ட்ரியானார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக், சரத்குமார் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார்.

கௌதமி நடிப்பில் வெளியான சிவா, தர்மதுரை, தேவர் மகன், ராஜா கைய வச்சா, செந்தூரப் பாண்டி போன்ற படங்கள் எல்லாம் செம ஹிட். முதல் கணவரை விவாகரத்து செய்த பிறகு கமல்ஹாசனுடன் லிவிங் டூ கெதரில் இருந்து கௌதமி அவரையும் பிரிந்து இப்போது தனது மகளுடன் வாழ்ந்து வருகிறார்.

சென்னை, விசாகப்பட்டினம், ஹைதராபாத் பகுதிகளில் சொந்தமாக வீடு வைத்துள்ளார் கௌதமி. தற்போது ரேஞ்ச் ரோவர், BMW ரக கார்களை சொந்தமாக பயன்படுத்தி வருகிறாராம்.

நடிப்பு தவிர காஸ்ட்யூம் டிசைனிங்கிலும் கவனம் செலுத்தி வரும் கெளதமி, அதற்காகவும் தனியாக ஒரு நிறுவனம் நடத்தி வருகிறார். மொத்தமாக இவரது சொத்து மதிப்பு ரூ. 50 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...