eee scaled
சினிமாசெய்திகள்

நடிகர் விஜய் தந்தையின் இரண்டாம் திருமணம்.. நேரில் பார்த்த மகன், புகைப்படம் இதோ

Share

நடிகர் விஜய் தந்தையின் இரண்டாம் திருமணம்.. நேரில் பார்த்த மகன், புகைப்படம் இதோ

தளபதி விஜய்யின் தந்தையும், திரையுலகில் மிகவும் பிரபலமான இயக்குனருமானவர் எஸ்.ஏ. சந்திரசேகர். இவரை புரட்சி இயக்குனர் என்றும் ரசிகர்கள் அழைப்பார்கள்.

கடந்த 1973ஆம் ஆண்டு ஷோபாவை இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டார் எஸ்.ஏ. சந்திரசேகர். இதன்பின் 1974ஆம் ஆண்டு இந்த ஜோடிக்கு மகனாக விஜய் பிறந்துள்ளார்.

விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் கிறிஸ்துவ மாதத்தை சேர்ந்தவர் ஆவார். அதே போல் தாய் ஷோபா இந்து மாதத்தை சேர்ந்தவர்.

இந்து முறைப்படி திருமணம் நடந்து முடிந்த பின் மீண்டும் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்யவேண்டும் என எஸ்.ஏ.சி இடம் ஷோபா கூறியுள்ளார்.

இதனால் நடிகர் விஜய்க்கு 6 வயது இருக்கும்போது எஸ்.ஏ.சி – ஷோபா இருவரும் கிறிஸ்துவ முறைப்படி இரண்டாவது திருமணம் செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விஷயத்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தனது Youtube சேனலில் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...