tamilni 19 scaled
சினிமா

சூரிக்கு சிறந்த நடிகராக அங்கீகாரம் கொடுத்த விடுதலை 2ம் பாகம் ரிலீஸ் எப்போது…. வெளிவந்த தகவல்

Share

சூரிக்கு சிறந்த நடிகராக அங்கீகாரம் கொடுத்த விடுதலை 2ம் பாகம் ரிலீஸ் எப்போது…. வெளிவந்த தகவல்

வெற்றிமாறன் படம் எப்போதுமே மக்களிடம் தனி வரவேற்பு கிடைக்கும்.

அப்படி அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் விடுதலை, இதில் சூரி, விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி ரிலீஸ் ஆன இப்படத்திற்காக கிட்டத்தட்ட 2 முதல் 3 ஆண்டுகள் உழைத்துள்ளார். இதனால் மற்ற படங்களில் நடிக்காமல் முழுக்க முழுக்க விடுதலை படத்தில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தியுள்ளார்.

விடுதலை படத்தின் இரண்டாம் பகுதி டிசம்பர் மாதம் கடைசியில் வெளிவர உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

அதை தொடர்ந்து நடிகர்கள் பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன் மற்றும் ராஜீவ் மேனன் ஆகியோர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

மேலும், இப்படத்தின் கடைசி படப்பிடிப்பு செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து விடுதலை படத்தின் இரண்டாம் பகுதி திரையரங்குகளில் வெளிவந்த பிறகு தான் வெற்றிமாறன்,சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

Share
தொடர்புடையது
04 16
பொழுதுபோக்குசினிமா

ஆஸ்கர் மேடையில் தமிழ் மின்னல்: ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்த சரித்ரா சந்திரன்!

ஹொலிவூட் திரையுலகின் உயரிய விருதான 2026 ஆஸ்கர் விருது விழா, இந்த ஆண்டு ஒரு தமிழ்...

03 17
பொழுதுபோக்குசினிமா

சர்ச்சைகளும் நெகிழ்ச்சியும்: மீண்டும் வைரலாகும் நடிகர் பார்த்திபனின் மேடைப் பேச்சு!

நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், தனது தனித்துவமான பேச்சால் எப்போதும் சமூக வலைத்தளங்களில் விவாதங்களை உருவாக்குபவர். சமீபத்தில்...

29 7
சினிமாபொழுதுபோக்கு

அஜித் குமாரின் ‘AK 64’: படப்பிடிப்பு தாமதம் – கார் பந்தயத்தில் கவனம் செலுத்தும் நடிகர்!

நடிகர் அஜித்தின் அடுத்த திரைப்படமான ‘AK 64’ குறித்த அறிவிப்புக்காகவும், படப்பிடிப்புத் தொடக்கம் குறித்தும் ரசிகர்கள்...

29 5
சினிமாபொழுதுபோக்கு

நடிகை ஹன்சிகா மோத்வானி விவாகரத்து: தொழிலதிபர் சொஹைல் கத்தூரியாவுடனான திருமண வாழ்க்கை முடிவு!

தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த ஹன்சிகா மோத்வானி, தனது கணவர் தொழிலதிபர் சொஹைல் கத்தூரியாவை...