8 37
சினிமாசெய்திகள்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க மறுத்த ஹிட் படங்கள் என்னென்ன தெரியுமா..லிஸ்ட் இதோ

Share

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க மறுத்த ஹிட் படங்கள் என்னென்ன தெரியுமா..லிஸ்ட் இதோ

தமிழ் சினிமாவில் எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் தனது திறமையால் முன்னேறி இப்போது பலருக்கு ஒரு உதாரணமாக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

கடைசியாக இவரது நடிப்பில் அயலான் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் என்ற படத்தில் நடித்துள்ளார்.

கமல்ஹாசன் இப்படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படம் வரும் அக்டோபர் 31 – ம் தேதி தீபாவளியன்று வெளியாக உள்ளது.

உழைப்பால் பல ஹிட் படங்களை கொடுத்த சிவகார்த்திகேயன் சில ஹிட் படங்களில் நடிக்க மறுத்துள்ளார் என்பது உங்களுக்கு தெரியுமா. ஆம், அது என்னென்ன படங்கள் என்பதை குறித்து கீழே காணலாம்.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 5 தேசிய விருதுகளை வென்றது.

கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் நடித்து ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ஹிட் அடித்த இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க மறுத்துள்ளார்.

அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.

அட்லீ இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான இந்த படம் இன்றும் இளைஞர்களின் மனதில் நீங்க இடத்தை பிடித்த ஒரு வெற்றி பெற்ற படமாகும்.

 

Share
தொடர்புடையது
30
செய்திகள்இந்தியா

உலகத் தலைவர்களில் முதலிடம் பிடித்து மோடி வரலாற்றுச் சாதனை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில்  100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பாளர்களை...

29
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் – 20 ஓவர்களில் 256 ஓட்டங்கள் குவிப்பு!

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் இன்று நடைபெற்று வரும் முக்கியமான போட்டியில்,...

28
அரசியல்இலங்கைசெய்திகள்

“சுரேஷ் சலேயின் கைது ஒரு கண்துடைப்பு”: அரசாங்கம் மீது சரத் வீரசேகர கடும் தாக்குதல்!

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது என்பது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் கத்தோலிக்க...

27
செய்திகள்உலகம்

அமெரிக்கா – ஈரான் இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தை: அணு ஆயுதத் திட்டத்தை முடக்க டிரம்ப் அழுத்தம்!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான மூன்றாவது சுற்று மறைமுகப் பேச்சுவார்த்தைகள்...