நடிகர் மன்சூர் அலி கான் வேலூர் தொகுதியில் வாங்கிய ஒட்டு! மொத்தமே இவ்வளவு தானா?

24 665f1c882e0f1

நடிகர் மன்சூர் அலி கான் வேலூர் தொகுதியில் வாங்கிய ஒட்டு! மொத்தமே இவ்வளவு தானா?

நடிகர் மன்சூர் அலி கான் சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டியிட்டார். அதற்காக அவர் ஒரு கட்சியையும் தொடங்கி போட்டியிட்டார்.
அவரது பாணியில் மன்சூர் அலி கான் அந்த தொகுதியில் பிரச்சாரம் செய்தார்.

இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் அதில் மன்சூர் அலி கானுக்கு கிடைத்த ஒட்டுகள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா..
வெறும் 2608 தான். வேலூர் தொகுதியில் நோடாவுக்கே 8027 வாக்குகள் பதிவாகி இருக்கிறது. மன்சூர் அலி கான் இதன் மூலம் மிக மோசமாக தோற்று டெபாசிட் இழந்திருக்கிறார்.

Exit mobile version