17285611520
சினிமா

அவசரமாக காசு கேட்ட ரசிகர்… அனுப்பி வைத்த ஜிவி பிரகாஷ்… வைரலாகும் டுவிட்…

Share

அவசரமாக காசு கேட்ட ரசிகர்… அனுப்பி வைத்த ஜிவி பிரகாஷ்… வைரலாகும் டுவிட்…

தமிழ் திரையுலகின் இசையமைப்பாளர் மற்றும் நடிகராக இருந்து வரும் ஜி.வி. பிரகாஷுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ள நிலையில், ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் ஜி.வி. பிரகாஷின் ட்விட்டர் ஐடியை டேக் செய்து, “தனக்கு மிகவும் அவசரமாக 1000 ரூபாய் தேவைப்படுகிறது.

நீங்கள் கொடுத்து உதவி செய்தால், நாளை திருப்பிக் கொடுத்து விடுவேன்” என்று கூறியிருந்தார். இந்த ட்விட்டை பார்த்த அடுத்த நான்கு நிமிடங்களில், ஜி.வி. பிரகாஷ் அந்த ரசிகருக்கு 1500 ரூபாய் அனுப்பியுள்ளார்.

இதனை அடுத்து, நன்றி கூறிய அந்த ரசிகர் மறுநாளே அந்த பணத்தை திருப்பி அனுப்பி, “அவசர நேரத்தில் உதவி செய்ததற்கு மிகவும் நன்றி. இந்த உதவியை மறக்க மாட்டேன்” என்றும் கூறியுள்ளார். குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share
தொடர்புடையது
05 21
பொழுதுபோக்குசினிமா

பாக்ஸ் ஆபீஸ் சாதனை: 4 நாட்களில் 750 கோடி வசூலித்து மிரட்டும் ‘துரந்தர் 2’!

பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, அர்ஜுன் ராம்பால்...

13 17
சினிமாபொழுதுபோக்கு

தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த நடிகர் அஜித்: ‘அஜித்குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ்’ பெயரில் புதிய நிறுவனம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமும், சர்வதேச அளவிலான கார் பந்தய வீரருமான அஜித்குமார், தற்போது திரைத்துறையில்...

24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...