7
சினிமாசெய்திகள்

9 நாள் முடிவில் ரஜினிகாந்த் வேட்டையன் படம் செய்த மொத்த வசூல்… எவ்வளவு தெரியுமா?

Share

9 நாள் முடிவில் ரஜினிகாந்த் வேட்டையன் படம் செய்த மொத்த வசூல்… எவ்வளவு தெரியுமா?

ஜெய் பீம் என்ற வெற்றிப்படம் கொடுத்த ஞானவேலுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது தான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் வைத்து படம் இயக்குவது.

தனக்கு கிடைத்த வாய்ப்பை வேட்டையன் என்ற படத்தை இயக்கி தனது திறமையை வெளிக்காட்டி இருக்கிறார் ஞானவேல்.

ரஜினியை தொடர்ந்து இப்படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், பகத் பாசில், ராணா டக்குபதி, துஷாரா விஜயன், ரித்திகா சிங் என பலர் நடித்துள்ளனர், அனிருத் இசையமைத்திருந்தார்.

கடந்த அக்டோபர் 10ம் தேதி ரிலீஸ் ஆன இப்படம் ரூ. 200 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்திவரும் நிலையில் மொத்தமாக 9 நாள் முடிவில் படம் ரூ. 225 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளதாம்.

எந்த ஒரு பெரிய நடிகரின் படமும் இல்லை, தீபாவளி எல்லாம் வருகிறது, கண்டிப்பாக படம் பெரிய அளவில் வசூலிக்கும் என கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...