சினிமாசெய்திகள்

கொடூரமாக கொல்லப்பட்ட ரேணுகாசமி.. தர்ஷனை எச்சரித்த ஜோதிடர்!!

Share

கொடூரமாக கொல்லப்பட்ட ரேணுகாசமி.. தர்ஷனை எச்சரித்த ஜோதிடர்!!

நடிகை பவித்ரா கவுடாவுக்கு சோசியல் மீடியா மூலமாக மோசமாக கமெண்ட் அனுப்பிய தர்ஷனின் ரசிகர் ரேணுகா சாமி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலையில் நடிகர் தர்ஷன் சம்பந்தம் பட்டு இருப்பதால் அவரை தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

கொடூரமாக கொல்லப்பட்ட ரேணுகாசமி.. தர்ஷனை எச்சரித்த ஜோதிடர்!! | Darshan Renuka Swamy Murder Case

இந்நிலையில் தர்ஷன் இப்படியா பிரச்சனையில் சிக்கவார் என்று கடந்த 2 மாதங்களுக்கு முன்பே ஜோதிடர் ஒருவர் கணித்து எச்சரித்தாக தகவல் வெளிவந்து இருக்கிறது.

நடிகர் தர்ஷனுக்கு நேரம் சரியில்லை எனவும், மவுனம் காக்கவும், கோபத்தை குறைக்கவும் அந்த ஜோதிடர் கூறியிருக்கிறாராம். ஆனால் அதைஎல்லாம் கண்டுகொள்ளாமல் தர்ஷன் மீறி செயல்பட்டதால் இப்போது சிறைவாசம் அனுபவித்து வருவதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....