சினிமாசெய்திகள்

உச்சத்தில் இருக்கும் பிக் பாஸ் தொகுப்பாளர் விஜய் சேதுபதி.. மொத்த சொத்து மதிப்பு இவ்வளவா?

4 60
Share

உச்சத்தில் இருக்கும் பிக் பாஸ் தொகுப்பாளர் விஜய் சேதுபதி.. மொத்த சொத்து மதிப்பு இவ்வளவா?

எந்த வித சினிமா பின்னணியும் இல்லாமல் நடிப்பு திறமையை மட்டுமே முதலீடாக வைத்து, எல்லோருக்கும் திறமையை நிரூபித்து தற்போது கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி.

தென்னிந்திய சினிமாவை தாண்டி அவர் ஹிந்தியிலும் படங்கள் நடித்து வருகிறார். தற்போது, பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியிலும் தொகுப்பாளராக உலா வருகிறார்.

தமிழ் படங்களில் சுமார் 30 கோடி வரை சம்பளமாக வாங்கி வந்த விஜய் சேதுபதி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரூ. 60 கோடி வரை சம்பளமாக பெறுகிறார் என கூறப்படுகிறது.

இந்நிலையில், விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில், விஜய் சேதுபதிக்கு சொந்தமாக ரூ.140 கோடி சொத்து இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், இவருக்கு சென்னையில் சொந்தமாக ரூ.50 கோடி மதிப்புள்ள ஆடம்பர பங்களா உள்ளது. அதுமட்டுமின்றி அவரிடம் மினி கூப்பர், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், இனோவா, பென்ஸ் போன்ற சொகுசு கார்களும் உள்ளன.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...