1 33
சினிமாசெய்திகள்

நடிகர் சிம்பு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. அதிர்ச்சியில் தயாரிப்பாளர்கள்

Share

நடிகர் சிம்பு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. அதிர்ச்சியில் தயாரிப்பாளர்கள்

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்து வெற்றியடைந்த திரைப்படம் பத்து தல.

இதனை தொடர்ந்து எஸ்டிஆர் 48 திரைப்படத்தில் கமிட்டானார். ஆனால், சில காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் துவங்கவில்லை. இதற்கிடையில் மணி ரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கினார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், அடுத்ததாக அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் தெரிவிக்கின்றனர்.

ஆனால், இப்படத்தின் படப்பிடிப்பிற்கு முன், பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளாராம். இதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.

இந்த நிலையில், நடிகர் சிம்பு ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ரூ. 50 கோடி வரை சம்பளம் கேட்பதாக பத்திரிகையாளர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். சிம்பு கேட்கும் சம்பளம், தயாரிப்பாளருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....