10 33
சினிமாசெய்திகள்

கங்குவா படம் 100 கோடி நஷ்டமா.. உண்மையை உடைத்து பேசிய பிரபலம்

Share

கங்குவா படம் 100 கோடி நஷ்டமா.. உண்மையை உடைத்து பேசிய பிரபலம்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் கங்குவா.

இப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்க, ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்து இருந்தார். இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பாபி தியோல், திஷா பாட்னி, கருணாஸ், நட்டி நட்ராஜ் என பலரும் நடித்திருந்தனர்.

பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் இப்படத்தின் வசூலும் பாதிக்கப்பட்டது.

கங்குவா படம் இதுவரை உலகளவில் ரூ. 108 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள நிலையில், ரூ. 100 கோடிக்கும் மேல் இப்படம் நஷ்டம் என இணையத்தில் தகவல் பரவி வருகிறது. இந்த நிலையில், இதுகுறித்து இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான சித்ரா லக்ஷ்மணன் ஓபனாக பேசியுள்ளார்.

இதில் “கங்குவா படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 170. படம் வெளிவருவதற்கு முன்பே ஓடிடி, சாட்டிலைட் விற்பனை செய்யப்பட்டு விட்டது. இதன்மூலம் கணிசமான தொகை தயாரிப்பாளருக்கு கிடைத்துவிட்டது. திரையரங்கம் மூலம் பெரிய தொகை வசூலாக வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை. கங்குவா தோல்வி படமாக தான் அமைந்தது. அப்படி இருந்தும் கூட கங்குவா படத்திற்கு பெரிய நஷ்டம் எதுவும் ஏற்படவில்லை” என கூறியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 18
சினிமாபொழுதுபோக்கு

இளையராஜாவுக்குப் பின்னடைவு: 134 படப் பாடல்களைப் பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் உரிமையைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ...

image 1200x800 17
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையர்கள் அகதிகளாக வாட வேண்டிய அவசியமில்லை! – தமிழக முதல்வரின் கோரிக்கைக்கு நாமல் ராஜபக்ஷ வரவேற்பும், ஆலோசனையும்!

தமிழக முகாம்களில் உள்ள 89,000 இலங்கையர்களுக்கு இந்தியக் குடியுரிமை அல்லது நீண்டகால விசா வழங்கக் கோரி...

image 1200x800 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026-இல் 19 நாட்களுக்கு மதுபான விற்பனைக்குத் தடை! – மதுவரித் திணைக்களம் அதிரடி அறிவிப்பு!

2026-ஆம் ஆண்டில் பௌர்ணமி தினங்கள் மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் உட்பட மொத்தம் 19 நாட்களுக்கு...

image 1200x800 26
செய்திகள்அரசியல்இலங்கை

AI-யால் உலகை வெல்வோம்! – இந்தியப் பிரதமரின் அழைப்பின் பேரில் நாளை டெல்லி செல்கிறார் ஜனாதிபதி அநுர!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பை ஏற்று, புதுடெல்லியில் நடைபெறவுள்ள ‘இந்தியா – AI...