4 12
சினிமாசெய்திகள்

100 கோடி வசூல் நாயகன் பிரதீப் ரங்கநாதன் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. இதோ

Share

100 கோடி வசூல் நாயகன் பிரதீப் ரங்கநாதன் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. இதோ

2019ஆம் ஆண்டு வெளிவந்த கோமாளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநான்தான். முதல் படத்திலேயே வெற்றி இயக்குனராக முத்திரை பதித்தார்.

இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் 2022ல் வெளிவந்த திரைப்படம் லவ் டுடே. இப்படத்தில் அவரே ஹீரோவாகவும் நடித்திருந்தார். ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.

லவ் டுடே படத்தை தொடர்ந்து இவர் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்துவிட்டார். அதன்படி, இவர் கைவசம் தற்போது Love Insurance Kompany மற்றும் டார்கன் ஆகிய படங்கள் உள்ளன.

இந்த நிலையில், லவ் டுடே வெற்றியை தொடர்ந்து ஹீரோவாக இரண்டு திரைப்படங்களில் நடித்து வரும் பிரதீப் ரங்கநாதனின் சம்பளம் ரூ. 17 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. மிகப்பெரிய வெற்றி கிடைத்துவிட்டால் சினிமாவில் இருப்பவர்களின் நடவடிக்கை வேறு விதமாக மாறும்.

ஆனால், பிரதீப் ரங்கநாதன் அப்படி கிடையாதாம், முன்பு எப்படி இருந்தாரோ, அதே போல் தான் தற்போதும் அனைவரிடமும் சமமாக நடந்துகொள்கிறாராம். ரூ. 17 கோடி சம்பளம் வாங்கி வரும் நிலையில், அவர் எளிமையாக அனைவருடனும் பழகி வருகிறார் என பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...