1 11
சினிமாசெய்திகள்

விஜய் டிவியின் மகாநதி சீரியலில் மாற்றப்பட்ட பிரபல நடிகை… புதிய நாயகி இவர்தான்

Share

விஜய் டிவியின் மகாநதி சீரியலில் மாற்றப்பட்ட பிரபல நடிகை… புதிய நாயகி இவர்தான்

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மகாநதி.

குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிப்பில் பிரவீன் பென்னட் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் 443 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது.

கடந்த 2023ம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கிய இந்த தொடருக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இப்போது மக்கள் காவேரி-விஜய் எப்போது இணைவார்கள் என்பதற்காக தான் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தற்போது மகாநதி சீரியலில் நாயகி மாற்றம் நடந்துள்ளது. அதாவது தொடரில் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்துவந்த கண்மணி இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.

அவருக்கு பதில் இனி வெண்ணிலாவாக நடிகை வைஷாலி கமிட்டாகியுள்ளாராம்.

Share

Recent Posts

தொடர்புடையது
20
செய்திகள்அரசியல்இலங்கை

விசாரணையை அரசியலாக்க வேண்டாம்: சுரேஷ் சலே கைது குறித்து கத்தோலிக்க திருச்சபை விசேட அறிக்கை!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு (SIS) பணிப்பாளர் சுரேஷ்...

18
செய்திகள்இந்தியா

இந்தியப் பயணிகளை ஈர்க்க ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிரடித் திட்டம்: வாராந்திர விமானங்கள் அதிகரிப்பு மற்றும் புதிய நகரங்களுக்கு சேவை!

டெல்லியில் நடைபெற்று வரும் SATTE 2026 சுற்றுலா கண்காட்சியின் ஒரு பகுதியாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்,...

17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலிஸ் சேவையில் 40,000 ஆள்ப்பற்றாக்குறை: சீர்செய்ய அதிரடி நடவடிக்கை – அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி!

இலங்கை பொலிஸ் சேவையை நவீனமயப்படுத்துவதற்கும், அதில் நிலவும் பாரிய ஆள்ப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்குமான விசேட திட்டங்கள்...