4 1 1
சினிமாசெய்திகள்

பிக் பாஸ் 8 வீட்டிற்குள் வந்த சிவகார்த்திகேயன்.. காரணம் இதுதானா! வெளிவந்த வீடியோ இதோ

Share

பிக் பாஸ் 8 வீட்டிற்குள் வந்த சிவகார்த்திகேயன்.. காரணம் இதுதானா! வெளிவந்த வீடியோ இதோ

பிக் பாஸ் 8 சமீபத்தில் துவங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இரண்டு வாரங்களை பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்துள்ள நிலையில், தற்போது 16 போட்டியாளர்கள் வீட்டிற்குள் இருக்கிறார்கள்.

மக்கள் இடையே அதிகம் வரவேற்பை பெரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் படங்களின் ப்ரோமோஷனுக்காக அவ்வப்போது திரையுலக பிரபலங்கள் வருகை தந்துள்ளனர்.

இந்த நிலையில், தற்போது அமரன் படத்தின் ப்ரோமோஷனுக்காக நடிகர் சிவகார்த்திகேயன் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். ஆம், பிக் பாஸ் 8ல் தனது அமரன் படத்தை ப்ரோமோட் செய்ய உள்ள வந்த சிவகார்த்திகேயன், போட்டியாளர்களிடம் படம் குறித்து பேசி, ட்ரைலரை பார்த்து, கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் சிவகார்த்திகேயனின் என்ட்ரி அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. மேலும் அமரன் படம் வெற்றியடைய போட்டியாளர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...