111
சினிமாசெய்திகள்

தீபாவளிக்கு விஜய் டிவி லேட்டஸ்ட் ரிலீஸான ஹிட் படம் போடுறாங்க… ரசிகர்களே இது தெரியுமா..

Share

தீபாவளிக்கு விஜய் டிவி லேட்டஸ்ட் ரிலீஸான ஹிட் படம் போடுறாங்க… ரசிகர்களே இது தெரியுமா..

இளசுகளின் பல்ஸ் அறிந்து அதற்கு ஏற்றார் போல் நிகழ்ச்சிகள், சீரியல்களை ஒளிபரப்புவதில் விஜய் டிவியை அடித்துக் கொள்ள முடியாது.

அப்படி அவர்கள் நிறைய புதுவிதமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி மக்களிடம் பெரிய அளவில் ஸ்கோர் வாங்கியிருக்கிறார்கள்.இப்போது தொலைக்காட்சிகளில் என்ன ஸ்பெஷல் என்றால் தீபாவளி தான்.

விசேஷ நாட்களில் சூப்பர் சூப்பர் படங்களாக ஒளிபரப்பு செய்து டிஆர்பியை அதிகரிக்க பிளான் செய்வார்கள். அப்படி விஜய் டிவியும் தீபாவளிக்கு ஒரு சூப்பர் படத்தை ஒளிபரப்ப இருக்கிறார்கள்.

அதாவது விஜய் சேதுபதியின் 50வது படமாக அண்மையில் வெளியாகி செம ஹிட்டடித்த மகாராஜா திரைப்படத்தை ஒளிபரப்ப பிளான் செய்துள்ளார்கள். Hanuman திரைப்படம் அக்டோபர் 31ம் தேதி மதியம் 12.30 மணிக்கும், விஜய் சேதுபதியின் மகாராஜா படம் மாலை 5.30 மணிக்கும் ஒளிபரப்புகிறார்களாம்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...