8 32
சினிமாசெய்திகள்

தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் படங்கள்.. முழு லிஸ்ட் இதோ

Share

தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் படங்கள்.. முழு லிஸ்ட் இதோ

உலகளவில் கவனத்தை பெற்ற திரையுலகில் ஒன்றாக மாறியுள்ளது தமிழ் சினிமா. முன்பெல்லாம் இந்திய சினிமா என்றாலே அனைவரும் பாலிவுட் திரையுலகை மட்டுமே கவனித்து வந்தனர்.

ஆனால், தற்போது தென்னிந்திய சினிமாவில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தரமான திரைப்படங்களை கொடுத்து வருகிறார்கள் என்பதும் உலகளவில் தெரிய வந்துள்ளது.

இதில் தமிழ் சினிமாவிற்கு முக்கிய பங்கும் இருக்கிறது. விமர்சன இறுதியாகவும், வசூலில் மாபெரும் வெற்றி படங்கள் தரும் வகையில் தமிழ் சினிமாவில் தனி இடத்தை பிடித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த நிலையில், தமிழ் சினிமாவின் வரலாற்றில் இதுவரை இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த படங்கள் என்னென்ன என்று தான் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம்.

சந்திரலேகா – 1948
வசந்தமாளிகை – 1972
உலகம் சுற்றும் வாலிபன் – 1973
திரிசூலம் – 1979

முரட்டு காளை – 1980
சகலகலா வல்லவன் – 1982
முந்தானை முடிச்சு – 1983
படிக்காதவன் – 1985
மனிதன் – 1987
அபூர்வ சகோதரர்கள் – 1989
தளபதி – 1991
அண்ணாமலை – 1992
காதலன் – 1994
பாட்ஷா – 1995
இந்தியன் – 1996
படையப்பா – 1999
சந்திரமுகி – 2005
சிவாஜி – 2007
எந்திரன் – 2010
கபாலி – 2016
2.0 – 2018
ஜெயிலர் – 2023

Share
தொடர்புடையது
26 6978fa83d48ed
செய்திகள்உலகம்

சீனா – ஜப்பான் இடையே விமானப் போக்குவரத்து கடும் பாதிப்பு: 49 வழித்தடங்களில் சேவைகள் ரத்து; பயணிகளுக்குக் கட்டணத்தை மீள வழங்கத் தீர்மானம்!

சீனா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான விமானப் போக்குவரத்தில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பெப்ரவரி...

1769561293 Sri Lanka former President Ranil Wickremesinghe Colombo Court 6
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான பொதுச் சொத்து முறைகேடு வழக்கு: இன்று மீண்டும் நீதிமன்றில் விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கு, இன்று...

GettyImages 2220430732
உலகம்செய்திகள்

அமெரிக்கா – கனடா இடையே போர் விமானப் போர்: F-35-ஐ வாங்கத் தவறினால் வான்வெளியை ஆக்கிரமிப்போம்– அமெரிக்க தூதுவர் எச்சரிக்கை!

கனடா தனது வான் பாதுகாப்புக்காக அமெரிக்காவின் F-35 போர் விமானங்களை வாங்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்யத்...

26 69753e82ece93
உலகம்செய்திகள்

மதுரோ கைது: Discombobulator என்ற ரகசிய ஆயுதத்தைப் பயன்படுத்தியதாக டொனால்ட் ட்ரம்ப் அதிரடித் தகவல்!

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மீதான தாக்குதலில், அமெரிக்கப் படைகள் ‘Discombobulator’ என்ற மர்மமான ரகசிய...