சினிமாசெய்திகள்

மீனாவை கோபமாக கண்டபடி திட்டிய மனோஜ், அவர் எடுத்த ஆயுதம்… நாளைக்கு செம அதிரடி இருக்கு, சிறகடிக்க ஆசை சீரியல்

Share
7 19
Share

மீனாவை கோபமாக கண்டபடி திட்டிய மனோஜ், அவர் எடுத்த ஆயுதம்… நாளைக்கு செம அதிரடி இருக்கு, சிறகடிக்க ஆசை சீரியல்

புதுமுகங்கள் சிலரை வைத்து புதிய ஜோடிகளை களமிறக்கி விஜய் டிவியில் ஒளிபரப்பான தொடர் சிறகடிக்க ஆசை.

அண்ணாமலை என்பவரின் 3 மகன்களின் வாழ்க்கையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் விஜய்யின் டாப் சீரியல்களில் முதல் இடத்தில் இருக்கிறது.

தற்போது கதையில் கொஞ்சம் சுவாரஸ்யம் குறைய தமிழ் சின்னத்திரையில் டாப் சீரியல்களின் லிஸ்டில் 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இன்றைய எபிசோடில் மீனாவின் உறவினர்கள் வீட்டிற்கு வந்து பத்திரிக்கை கொடுத்துவிட்டு சாப்பிட்டனர்.

அதனை பார்த்த விஜயா, இப்படி தான் வீட்டி இருக்கும் மளிகை சாமான் குறைகிறதா, யார் யாரோ வந்து என் வீட்டில் சாப்பாடு சாப்பிடுகிறார்கள் என வழக்கம் போல் மீனாவை அசிங்கப்படுத்தி பேசுகிறார்.

பின் சளி பிடித்துள்ளதாக மனோஜ் வீட்டிற்கு வந்து விஜயாவிடம் கூற அவர் மீனாவை நண்டு வாங்கிகொண்டு அவருக்காக சமைக்க கூறுகிறார். மீனா முடியாது என விஜயாவிடம் எதிர்த்து பேச மனோஜ் கோபமாக என் அம்மாவிடம் கூட கூட பேசுற என திட்டுகிறார்.

இதனால் மீனா பெட்ரூம் வந்து Belt கையில் சுத்துகிறார், இதோடு இன்றைய எபிசோட் முடிகிறது. நாளை கண்டிப்பாக பெரிய சம்பவம் இருக்கும் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள், ஆனால் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து காண்போம்.

Share
Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...