24 670ab8963e69f
சினிமாசெய்திகள்

பிக் பாஸில் குறும்படம்.. விஜய் சேதுபதி சொன்னதை கேட்டு கண்கலங்கிய ரவீந்தர்

Share

பிக் பாஸில் குறும்படம்.. விஜய் சேதுபதி சொன்னதை கேட்டு கண்கலங்கிய ரவீந்தர்

பிக் பாஸ் 8 வீட்டில் இந்த வாரம் ரவீந்தர் செய்த ஒரு பிராங்க் தான் பெரிய சண்டைகளை கொண்டு வந்தது.

ரஞ்சித் நாமினேஷனில் இருக்கும் நிலையில் அவரை காப்பாற்ற தான் ரவீந்தர் இப்படி செய்தார் என சொன்னதால் மற்றவர்கள் அவரிடம் சண்டைக்கு போனார்கள்.

நீங்கள் எங்களிடம் சொல்லவே இல்லை என அனைவரும் பேசிய நிலையில், அது தான் உண்மை என ரவீந்தரும் நம்பிவிட்டார். அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்நிலையில் இன்று விஜய் சேதுபதி இந்த விவகாரம் பற்றி பேசினார். அப்போதும் பலரும் அதே கருத்தை கூறினார்கள்.

அதன் பின் விஜய் சேதுபதி ஒரு குறும்பட வீடியோவை பார்த்து விட்டு வந்து பேசினார்.

“ரவீந்தர் prank பற்றி பேசும்போது ஆரம்பத்திலேயே நாமினேஷன் பற்றி கூறிவிட்டு தான் பேசி இருக்கிறார். அந்த வீடியோவை இப்போது தான் பார்த்தேன். அதில் எல்லோரும் அருகில் தான் இருக்கிறீர்கள். அதற்கு பிறகும் இனி நான் பேசுவது வேஸ்ட்” என சொல்லி விஜய் சேதுபதி முற்றுப்புள்ளி வைத்தார்.

Share
தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...