3 43 scaled
சினிமா

டிமான்டி காலனி 2 மற்றும் தங்கலான் படத்தின் வசூல் விவரம்.. இதுவரை எவ்வளவு தெரியுமா

Share
Share

டிமான்டி காலனி 2 மற்றும் தங்கலான் படத்தின் வசூல் விவரம்.. இதுவரை எவ்வளவு தெரியுமா

இந்த ஆண்டு ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் முக்கியமான ஒன்று தங்கலான். பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான இப்படம் கடந்த 15ஆம் தேதி திரைக்கு வந்தது.

இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வந்த தங்கலான் வசூல் ரீதியாக பட்டையை கிளப்பி வருகிறது. இதுவரை உலகளவில் ரூ. 69 கோடி வரை வசூல் செய்துள்ளது.

தங்கலான் திரைப்படம் வெளிவந்த அதே நாளில் வெளியான திரைப்படம் டிமான்டி காலனி 2. கடந்த 2015ஆம் ஆனது வெளிவந்த டிமான்டி காலனி படத்தின் தொடர்ச்சியாக இப்படத்தை எடுத்திருந்தார் இயக்குனர் அஜய் ஞானமுத்து.

இப்படத்தில் பிரியா பவானி ஷங்கர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் டிமான்டி காலனி 2 பட்டையை கிளப்பி வருகிறது. இந்த நிலையில் இதுவரை இப்படம் உலகளவில் ரூ. 37 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இனி வரும் நாட்களில் தங்கலான் மற்றும் டிமான்டி காலனி 2 படங்களின் வசூல் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Share
Related Articles
16 2
சினிமாபொழுதுபோக்கு

சூப்பர் சிங்கர் டீமுக்கு அசைவ விருந்து வைத்த பிரியங்கா..!

விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ் பாண்டே சமீபத்தில் காதும் காதும் வைத்தது போல் இரண்டாம்...

15 2
சினிமாபொழுதுபோக்கு

விஜய் Work from Home-ல் இருந்து Field-க்கு இறங்கிட்டார் போலயே..! நக்கலடித்த தமிழிசை..!

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் எழுத தொடங்கியுள்ளவர் தான் நடிகர் விஜய். இவர்...

14 2
சினிமாபொழுதுபோக்கு

புற்றுநோயுடன் போராடும் நடிகருக்கு பெரிய தொகையை கொடுத்த KPY பாலா

விஜய் டிவி காமெடி ஷோக்கள் மூலமாக பிரபலம் ஆனவர் பாலா. அவர் தான் சம்பாதித்த பணத்தை...

11 1
சினிமாசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் பதற்றநிலைக்கு மத்தியில் சீனா மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை

இந்தியாவுடன் நீடிக்கும் பதற்ற நிலைக்கு மத்தியில் பாகிஸ்தானுக்கு அதிநவீன PL-15 ஏவுகணைகளை சீனா அவசரமாக வழங்கியுள்ளது....