சினிமா

ராயன் படத்தை பார்த்துவிட்டு ராகவா லாரன்ஸ் சொன்ன விஷயம்.. அவரே வெளியிட்ட பதிவு

Share
24 66a757157525f
Share

ராயன் படத்தை பார்த்துவிட்டு ராகவா லாரன்ஸ் சொன்ன விஷயம்.. அவரே வெளியிட்ட பதிவு

தனது நடிப்பு திறமையின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் நடிகர் தனுஷ். தற்போது இவர் நடித்து வெளி வந்த படம் ராயன்.

அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தை இவர் இயக்கியும் உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. அந்த படத்தில் தனுஷுடன் இணைந்து எஸ். ஜே. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், வரலட்சுமி சரத்குமார் போன்ற பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

அந்த வகையில் ராயன் படம் கடந்த வாரம் 26-ம் தேதி வெளி வந்த ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ், ராயன் படத்தை பார்த்து விட்டு நடிகர் தனுஷுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

அதில், ”நேற்று ராயன் படம் பார்த்தேன், தனுஷ் அவர்கள் அதில் நன்றாக நடித்தும் இயக்கியும் உள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா வித்தியாசமான நடிப்பை படத்தில் வெளிப்படுத்தி உள்ளார். அதனை தொடர்ந்து அந்த படத்தில் இருக்கும் அனைவருமே நன்றாக நடித்துள்ளனர். படத்தில் ஏ.ஆர். ரகுமான் சார் சிறப்பான இசையை அமைத்துள்ளார் என்றும் பாராட்டியுள்ளார். மற்றும் சர்வதேச தரத்திலான இயக்குனர் கிடைத்திருக்கிறார் என்றும் தனுஷின் 50-வது படத்துக்கு வாழ்த்துக்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share
Related Articles
31
சினிமா

சிம்பு-தனுஷுடன் ரொமான்ஸ் செய்ய நான் ரெடி.. பிரபல தொகுப்பாளினி ஒபன் டாக்

ரஜினி-கமல், அஜித்-விஜய் அடுத்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சிம்பு-தனுஷ். ரசிகர்கள் போட்டிபோட்டுக் கொண்டாலும் அவர்கள் நட்பாக தான்...

35
சினிமா

டிடி-யை உடை மாற்ற சொன்ன நடிகை.. நயன்தாரா தானா? முதல் முறையாக சொன்ன டிடி

தமிழில் பிரபல தொகுப்பாளராகி இருப்பவர் டிடி. அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது என தெரியவேண்டியது...

32
சினிமா

12 பிரபலங்களுடன் டேட்டிங்.. 50 வயதாகியும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்கும் நடிகை

சினிமாவில் காதல் சர்ச்சையில் சிக்காமல் தப்பித்தது சிலராக மட்டுமே இருக்க முடியும். அதுவும் பாலிவுட் திரையுலகம்...

33
சினிமா

அஜித் ஒரு குட்டி எம்ஜிஆர்.. AK குறித்து மனம் திறந்து பேசிய பிரபலம்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் அஜித். சமீபத்தில் குட் பேட் அக்லி எனும்...