OTT தளங்கள் வந்ததில் இருந்து உள்ளூர் சினிமாவில் உலக சினிமாவை எளிதில் பார்க்க முடிகிறது.
இன்று ஹாலிவுட்டில் கடந்த 2005 -ம் ஆண்டு வெளியான FourBrothers படம் குறித்து பார்க்கலாம் வாங்க..
நான்கு சகோதரர்கள் சிறுவயதில் தங்களை வளர்த்த அம்மா ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இருக்கும்போது, வரும் திருடர்களால் சுடப்பட்டு கொல்லப்படுகிறார்.
திருடர்களை தேடும் முயற்சியில் இறங்கும் நால்வர், இதற்கு பின்னால் இருக்கும் ஒரு பெரிய தாதாவை கூண்டோட அழிக்க நினைத்து களமிறங்கும் அதிரடிதான் மீதிபடம்.
இந்த திரைப்படம் தமிழ் dub -ல் இல்லை. நெட்டபிலிக்ஸ் OTT தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.