tamilni 25 scaled
சினிமாசெய்திகள்

வரலக்ஷ்மி திருமணம்.. வெளிநாட்டில் தீவிரமாக ஷாப்பிங்! வெளியான ஸ்டில்கள்

Share
நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் மும்பையை சேர்ந்த Nicholai Sachdev என்பவரை காதல் திருமணம் செய்ய இருக்கிறார்.

நிச்சயதார்த்தம் சில மாதங்களுக்கு முன்பு நடந்த நிலையில் விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. ஜூலை 2ம் தேதி தாய்லாந்தில் திருமணம் நடைபெற இருப்பதாகவும், அதன் பின் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

துபாயில் ஷாப்பிங்

திருமணத்திற்காக சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரையும் நேரில் சந்தித்து சரத்குமார் அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது துபாயில் வரலட்சுமியை ஷாப்பிங் அழைத்து சென்று இருக்கிறார் அவர். திருமணத்திற்கு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அதற்காக ஷாப்பிங்கை பிசியாக அவர்கள் செய்து இருக்கின்றனர்.

புகைப்படங்கள் இதோ..

GalleryGallery

Share
தொடர்புடையது
05 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தனியார் பஸ் சேவைகளை முறைப்படுத்தக் கோரிக்கை: அத்தியாவசியமற்ற நேரங்களில் சேவைகளைக் குறைக்கத் திட்டம்

நாட்டில் நிலவும் சூழலைக் கருத்திற்கொண்டு, தனியார் பஸ்களின் பயண நேரங்களை முறைப்படுத்துமாறும், பயணிகள் வருகை குறைவாக...

04 16
பொழுதுபோக்குசினிமா

ஆஸ்கர் மேடையில் தமிழ் மின்னல்: ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்த சரித்ரா சந்திரன்!

ஹொலிவூட் திரையுலகின் உயரிய விருதான 2026 ஆஸ்கர் விருது விழா, இந்த ஆண்டு ஒரு தமிழ்...

03 17
பொழுதுபோக்குசினிமா

சர்ச்சைகளும் நெகிழ்ச்சியும்: மீண்டும் வைரலாகும் நடிகர் பார்த்திபனின் மேடைப் பேச்சு!

நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், தனது தனித்துவமான பேச்சால் எப்போதும் சமூக வலைத்தளங்களில் விவாதங்களை உருவாக்குபவர். சமீபத்தில்...

02 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி சேமிப்பு நடவடிக்கை: ஒவ்வொரு புதன்கிழமையும் பொது விடுமுறையாக அறிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு,...