24 66673d5ac6397
சினிமாசெய்திகள்

விஜய்யின் போக்கிரி பெங்காலி ரீமேக்.. இப்போது கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

Share

விஜய்யின் போக்கிரி பெங்காலி ரீமேக்.. இப்போது கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

விஜய் நடிப்பில் 2007ல் ரிலீஸ் ஆன படம் போக்கிரி. அதில் விஜய், அசின், வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்து இருந்தார்கள்.

ஏற்கனவே விஜய் நடித்த கில்லி படம் ரீரிலீஸ் ஆகி நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில், விரைவில் விஜய் பிறந்தநாள் ஸ்பெஷலாக போக்கிரி படத்தை ரீரிலீஸ் செய்ய இருக்கின்றனர்.

விஜய் நடித்த போக்கிரி படத்தை Bangla மொழியில் Moner Jala என்ற பெயரில் ரீமேக் செய்து இருக்கின்றனர்.

அந்த படத்தின் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி இருக்கும் நிலையில் நெட்டிசன்கள் அவற்றை கலாய்த்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...