தனுஷ் ஹீரோவாக நடிப்பதாக இருந்த கைவிடப்பட்ட திரைப்படம்..
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் தனுஷ் என்னது தனுஷ் மகன் யாத்ராவின் +2 மார்க் இதுவா?- வைரலாகும் மதிப்பெண் விவரம் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கேப்டன் மில்லர் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து ராயன் திரைப்படம் வெளிவரவுள்ளது.
இப்படத்தை இயக்கி நடித்துள்ளார் தனுஷ். சந்தீப் கிஷன், செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் மட்டுமின்றி தனுஷ் நடிப்பில் குபேரா திரைப்படமும் உருவாகி வருகிறது. இப்படத்தை சேகர் கம்முலா இயக்க, ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்து வருகிறார்.
தனுஷ் நடிப்பில் உருவாகுவதாக இருந்து பின் ட்ராப்பான திரைப்படங்களில் ஒன்று தான் திருடன் போலீஸ். இப்படத்திற்காக First லுக் போஸ்டர் கூட வெளியாகியுள்ளது. ஆனால், சில காரணங்களால் இப்படம் ட்ராப் ஆகியுள்ளது.
இப்படத்தை போலவே தேசிய நெடுஞ்சாலை, இது மாலை நேரத்து மயக்கம், சூதாடி ஆகிய திரைப்படங்களிலும் தனுஷ் ஹீரோவாக நடிக்க கமிட்டாகியுள்ளார். பின் அப்படங்கள் சில காரணங்களால் ட்ராப்பாகியுள்ளது என கூறுகின்றனர்.
- Dhanush
- dhanush age
- dhanush direction
- dhanush gray man
- dhanush grey man
- dhanush hits
- dhanush movie
- dhanush movies
- dhanush new movie
- dhanush songs
- dhanush speech
- dhanush vaathi
- dhanush wife
- pattas dhanush
- suchitra interview about dhanush
- suchitra interview about dhanush and trisha
- thiruchitrambalam dhanush
- water packet dhanush song