bigg boss title winner archanas lover is this serial hero6e99669e b186 4bf0 8f57 ed92e1b22e5a 415x250 1
சினிமாசெய்திகள்

தனது காதலருடன் முதன்முறையாக தனியார் நிகழ்ச்சிக்கு வந்த பிக்பாஸ் பிரபலம் அர்ச்சனா- அழகிய ஜோடியின் போட்டோ

Share

தனது காதலருடன் முதன்முறையாக தனியார் நிகழ்ச்சிக்கு வந்த பிக்பாஸ் பிரபலம் அர்ச்சனா- அழகிய ஜோடியின் போட்டோ

தனது காதலருடன் முதன்முறையாக தனியார் நிகழ்ச்சிக்கு வந்த பிக்பாஸ் பிரபலம் அர்ச்சனா- அழகிய ஜோடியின் போட்டோ

பிக்பாஸ் விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஓடிய ஒரு நிகழ்ச்சி.

100 நாட்கள் ஆண், பெண் போட்டியாளர்கள் ஒரே வீட்டில் இருப்பதா என நிகழ்ச்சி ஆரம்பத்தில் நிறைய கேள்விகள், சர்ச்சைகள் எழுந்தன, ஆனால் இப்போது அப்படி இல்லை.

முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து 7 சீசன்கள் ஒளிபரப்பாகிவிட்டது.

கடைசியாக 7வது சீசனில் எந்த சீசனிலும் நடக்காத விஷயமாக வைல்ட் கார்ட்டு மூலம் நிகழ்ச்சிக்குள் எண்ட்ரி கொடுத்த சீரியல் நடிகை அர்ச்சனா டைட்டிலை வென்றார்.

அதோடு 7வது சீசனில் நிறைய புதிய விஷயங்களும் இடம்பெற்றிருந்தது. இந்த வருட இறுதியில் 8வது சீசன் குறித்து தகவல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் 7 சீசனை வென்ற அர்ச்சனா அதன்பிறகு எந்த ஒரு சீரியலோ, படமோ கமிட்டாகவில்லை. அதற்கு மாறாக நிறைய தனியார் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, சுற்றுலா செல்வது என பிஸியாக இருக்கிறார்.

அண்மையில் அவர் ஒரு நிகழ்ச்சிக்கு அவருடைய காதலர் என கூறப்படும் சீரியல் நடிகர் அருணுடன் இணைந்து சென்றுள்ளார். அவர்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக தங்களது காதலை வெளிப்படுத்தவில்லை.

இந்த நிலையில் இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படம் முதன்முறையாக வெளியாக ரசிகர்கள் கியூட் ஜோடி என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...