சினிமாசெய்திகள்

பிக்பாஸ் பிரபலம் தொகுப்பாளினி மகேஸ்வரி வீட்டில் இவ்வளவு பெரிய பார் செட்டப்பா… Home Tour

Share

பிக்பாஸ் பிரபலம் தொகுப்பாளினி மகேஸ்வரி வீட்டில் இவ்வளவு பெரிய பார் செட்டப்பா… Home Tour

விஜய் டிவி மற்றும் ஜீ தமிழில் தொகுப்பாளராக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்களுக்கு பரீட்சயமான முகமாக மாறியவர் தொகுப்பாளினி மகேஸ்வரி.

இவர் கடைசியாக விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 6வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு அதிக நாட்கள் நிகழ்ச்சியில் இருந்தார்.

அதேபோல் விஜய் டிவியில் ஒளிபரப்பான புதுக்கவிதை தொடரில் நடித்திருந்தார், ஆனால் சீரியலை சீக்கிரம் முடித்துவிட்டார்கள்.

பிக்பாஸ் பிறகு நடிக்க தொடங்கினாரோ இல்லையோ ஆனால் ஆக்டீவாக நிறைய போட்டோ ஷுட்கள் செய்து வந்தார்.

பிரபலங்கள் சொந்தமாக தொடங்கும் தங்களது யூடியூப் பக்கத்தில் தங்களது வீட்டை சுற்றி காண்பிப்பது வழக்கம்.

அப்படி தொகுப்பாளினி மகேஸ்வரி தனது வீட்டை சுற்றி காட்டியுள்ளார். அந்த வீட்டில் சில விஷயங்களை கண்ட ரசிகர்கள் வாயடைத்து போனார்கள்.

மகேஸ்வரி வீட்டில் 3 லட்சம் மதிப்புள்ள மீனை வளர்த்துக் கொண்டிருக்கிறார், அது வாங்கும் போது ஐம்பதாயிரம் தானாம், சின்னதாக இருந்ததாம்.

தற்போது அந்த மீனை லட்சத்திற்கு விற்க முடியும் ஆனால் நான் வாஸ்துவிற்காக வைத்திருக்கிறேன், விற்க மாட்டேன் என பேசி இருக்கிறார்.

அதோடு வீட்டில் ஒரு பிரம்மாண்டமான பார் செட்டப் வைத்திருப்பதையும் வெளிப்படையாக காட்டியிருக்கிறார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...