24 66391e66191ea scaled
சினிமாசெய்திகள்

வெங்கட் பிரபு பட போஸ்ட்டரை அப்பட்டமாக காபி அடித்த ஹாலிவுட்.. இதோ பாருங்க

Share

வெங்கட் பிரபு பட போஸ்ட்டரை அப்பட்டமாக காபி அடித்த ஹாலிவுட்.. இதோ பாருங்க

இயக்குனர் வெங்கட் பிரபு தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்கள் கொடுத்து வருகிறார். அவர் தற்போது விஜய்யை வைத்து GOAT என்ற படத்தை இயக்கி வருகிறார்.

அவர் மாநாடு படத்தை டைம் லூப் கதை அடிப்படையில் உருவாக்கி இருந்தார். அது ஹாலிவுட்டில் பிரபலமான ஒன்று தான், அதை காப்பி அடித்துவிட்டார் என விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில் மாநாடு படத்தின் போஸ்ட்டரை அப்படியே ஒரு ஹாலிவுட் சீரிஸ் காப்பி அடித்து இருக்கிறது.

தமிழ் படத்தில் இருந்து அவர்கள் காபி அடித்தது கோலிவுட்டுக்கு பெருமை என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...