24 6637a3b8ea91f
சினிமாசெய்திகள்

விஜய் நிராகரித்த கதை.. ஹிட் ஆக்குகிறேன் பாரு என எடுத்த சுந்தர்.சி! – படுதோல்வி ஆன படம்

Share

விஜய் நிராகரித்த கதை.. ஹிட் ஆக்குகிறேன் பாரு என எடுத்த சுந்தர்.சி! – படுதோல்வி ஆன படம்

நடிகர் விஜய் ஒரு படத்தை கமிட் செய்யும் முன்பு பல்வேறு இயக்குநர்களிடம் கதை கேட்பது வழக்கம். அதில் யார் கதை திருப்தியாக இருக்கிறாதோ, அவர் இயக்கத்தில் அடுத்து நடிப்பார்.

அப்படி அவருக்கு சில வருடங்களுக்கு முன்பு இயக்குனர் சுந்தர்.சி ஒரு கதையை சொன்னாராம். அப்போது என்ன நடந்தது என தற்போது ஒரு பேட்டியில் அவர் பேசி இருக்கிறார்.

சில வருடங்களுக்கு முன்பு விஜய்க்கு ஒரு கதை சொன்னேன். முதல் பாதி அவருக்கு பிடித்து இருந்தது. இரண்டாம் பாதி பிடிக்கவில்லை.

அவர் நிராகரித்த கதையை நான் படம் எடுத்து ஹிட் ஆக்கி காட்டுகிறேன் என எடுத்தேன். அந்த படம் ஊத்திகொண்டது.

“அது எந்த படம் என செல்ல விரும்பவில்லை. அதில் நடித்தவர் வருத்தப்படுவார்” என சுந்தர்.சி தெரிவித்து இருக்கிறார்.

அவர் விஷால் நடித்த ஆக்ஷன் படத்தை பற்றி தான் சொல்கிறாரா என நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
20 2
இந்தியாசெய்திகள்

கரூர் துயரம் – ஆட்டம் காணும் த.வெ.க..! சி.பி.ஐ விசாரணையை கோரிய மோடி தரப்பு

தவெக தலைவர் விஜயின் கரூர் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்...

19 2
இலங்கைசெய்திகள்

யாழில் கைதான பெண் சட்டத்தரணி – வடக்கில் வெடித்த போராட்டம்

உரிய வகையில் தேடுதல் ஆணை இல்லாது காவல்துறையினரால் சோதனை முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து...

18 3
இலங்கைசெய்திகள்

சிறிலங்காவின் போர்குற்றங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை அறிவித்த ஐ.நா

இலங்கை தொடர்பான மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கான ஆதாரங்களை சேகரிக்கும் திட்டத்தை...

17 3
இலங்கைசெய்திகள்

மகிந்தவின் பாதுகாப்பு! நிலைப்பாட்டை அறிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பில் எவ்வித குறைப்பும் செய்யப்பட்டவில்லை. அவர்கள் கோரும் பாதுகாப்பு வழங்கப்படும்...