Cook with Comali Season 5
சினிமாசெய்திகள்

தொகுப்பாளினி பிரியங்காவால் தான் மாதம்பட்டி ரங்கராஜ் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வந்தாரா?

Share

தொகுப்பாளினி பிரியங்காவால் தான் மாதம்பட்டி ரங்கராஜ் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வந்தாரா?

குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

சிரிப்பு என்பதை மறந்து மிஷன் போல் Stressவுடன் ஓடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு இந்த நிகழ்ச்சி ஒரு வரப் பிரசாதமாக அமைந்தது. இதுவரை 4 சீசன் ஒளிபரப்பாகி முடிந்துள்ளது, அனைத்து சீசன்களுமே செம ஹிட் தான்.

இப்போது பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் 5வது சீசன் கடந்த ஏப்ரல் 27ம் தேதி தொடங்கப்பட்டது.

5வது சீசனில் இதுவரை இல்லாத நிறைய மாற்றங்கள் நடந்துள்ளது, அதில் முக்கியமாக நடுவர். வெங்கடேஷ் பட் மற்றும் தாமு நடுவர்களாக இருந்தார்கள், ஆனால் இந்த சீசனில் ஒருவர் இல்லை.

தாமு மற்றும் தற்போது சமையல் தொழில் கலக்கிவரும் மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக களமிறங்கியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளினி பிரியங்கா என்ட்ரி கொடுத்ததும் மாதம்பட்டி ரங்கராஜை பார்த்து, சார் இந்த கோமாளிகளை எல்லாம் ஹேண்டில் செய்வது ரொம்ப கஷ்டம், நான் அதை அனுபவித்திருக்கிறேன்.

உங்களை எப்படி சார் ஒப்புக்கொள்ள வைத்துள்ளார்கள் என கேட்டார். அதற்கு ரங்கராஜ், நீங்கள் வருவதாக சொன்னார்கள், அதான் கன்வின்ஸ் ஆகிவிட்டேன் என நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார்.

Share
தொடர்புடையது
17 10
சினிமா

23 ஆண்டுகள்.. நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தனுஷ். கோலிவுட் சினிமாவில் துவங்கிய இவருடைய பயணம் தற்போது...

18 10
சினிமா

மீண்டும் கெனிஷாவுடன் ஜோடியாக வந்த நடிகர் ரவி மோகன்

நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. தனக்கு விவாகரத்து வேண்டும்...

20 11
சினிமா

பூஜா ஹெக்டேவை கலாய்த்தாரா நடிகை பிரியா ஆனந்த்

சினிமாவில் பொதுவாக ஹீரோயின்கள் என்றாலே வெள்ளையாக தான் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி ஆகிவிட்டது....

19 10
சினிமா

விஜய்யை தொடர்ந்து ரஜினியுடன் இணையும் ஹெச். வினோத்

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்காகியுள்ள இயக்குநர்களில் ஒருவர் ஹெச். வினோத். இவர் இயக்கத்தில்...