அட்லீ வீட்டுக்கு அருகில் குடியேறிய பிரபல ஹீரோயின்.. விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் தான்
நடிகை பூஜா ஹெக்டே தமிழில் முகமூடி படம் மூலமாக அறிமுகம் ஆனவர். அந்த படம் பெரிய தோல்வி ஆனதால் பல வருடங்களுக்கு தமிழ் பக்கமே அவர் வரவில்லை. அதன் பின் விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்தார் அவர்.
தற்போது ஹிந்தியில் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே.
இந்நிலையில் பூஜா ஹெக்டே தற்போது மும்பையில் 45 கோடி செலவில் புது வீட்டை வாங்கி இருக்கிறார்.
இயக்குனர் அட்லீ மும்பையில் இருக்கும் வீட்டிலன் அருகில் தான் இந்த வீடு இருக்கிறதாம். அட்லீ தற்போது பாலிவுட்டில் பிரபலமான இயக்குனராக மாறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
- Atlee
- atlee interview
- Atlee Kumar
- atlee kumar 4 films
- atlee kumar about srk
- atlee kumar age
- atlee kumar all movie
- atlee kumar and shahrukh khan
- atlee kumar biography
- atlee kumar family
- atlee kumar films
- atlee kumar income
- atlee kumar movie
- atlee kumar movies
- atlee kumar net worth
- atlee kumar on jawan
- atlee kumar speech
- atlee kumar wife
- atlee movies
- atlee priya
- atlee speech
- priya atlee
- who is atlee kumar
Comments are closed.