17138500751
சினிமாசெய்திகள்

இந்திரஜா நீ மனோரமா மாறித்தான் வருவ! தளபதி அப்பா கூறிய அந்த வார்த்தை! உருகவைக்கும் நிகழ்வு!

Share

இந்திரஜா நீ மனோரமா மாறித்தான் வருவ! தளபதி அப்பா கூறிய அந்த வார்த்தை! உருகவைக்கும் நிகழ்வு!

சினிமாத்துறையில் இருந்துகொண்டே திரைப்படங்களால் பிரபலமாகாவிட்டாலும் அவர்கள் நிஜ வாழ்வில் நடக்கும் விடயங்களால் பிரபலமாகுபவர்கள் ஏராளம். அவ்வாறு திருமணத்தின் மூலம் பிரபலமானவரே ரோபோ சங்கரின் மகளான இந்திரஜா ஆவார்.

முன்னணி காமடி நடிகரான ரோபோ சங்கரின் மகளே இந்திரஜா ஆவார். இவர் அட்லீ இயக்கி விஜய் நடித்த பிகில் திரைப்படத்தின் மூலமே பெரிய அளவில் பிரபலமானார். இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற இவறது திருமணம் மீண்டும் இவரை ட்ரெண்ட் செட் ஆக மாற்றியுள்ளது.

இதனால் பல இன்டெர்வியுகளை கொடுக்கும் இவர்களிடம் திருமணதிற்கு பிறகும் இந்திரஜா நடிப்பாரா என கேட்டபோது அவரது கணவர் “ஆம் சினிமாத்துறைக்குள் இருந்துகொண்டு நானே எப்படி தடுக்க முடியும் நான் நடிக்க அனுமதிப்பேன் மற்றும் தளபதியின் அப்பா எஸ் . ஏ சந்திரசேகர் இவளது நடிப்பை பார்த்துவிட்டு இவள் நல்ல நடிகை மனோரமா போன்று நல்ல நடிகையாக வருவார் என சொன்னார்” இவ்வாறு கூறியுள்ளார் இந்திரஜா கணவர். இது ரசிகர்களிடையே விஜய் அப்பாக்கு இவளவு நல்ல மனசா பாரபட்சம் பார்க்காமல் பாராட்டுகிறார் என கூறப்பட்டு வருகின்றது.

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....