24 66200a98122a4
சினிமாசெய்திகள்

கமல்ஹாசன் படத்தால் மிகப்பெரிய நஷ்டம்.. லிங்குசாமி வெளியிட்ட அறிக்கை

Share

கமல்ஹாசன் படத்தால் மிகப்பெரிய நஷ்டம்.. லிங்குசாமி வெளியிட்ட அறிக்கை

நடிகர் கமல்ஹாசனின் உத்தமவில்லன் படம் மிகப்பெரிய நஷ்டம் ஆனது தான் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பெரிய அளவு பணக்கஷ்டத்தில் மாட்டி அதன் பிறகு பெரிய அளவில் படங்கள் தயாரிக்காமல் போனதற்கு காரணம்.

அதை லிங்குசாமியும் பல்வேறு பேட்டிகளில் வெளிப்படையாக கூறி வருகிறார். மேலும் அந்த நஷ்டத்தை ஈடுகட்ட கமல் தங்களுக்கு ஒரு படம் நடித்துக்கொடுப்பதாக எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொண்டிருக்கிறார் கமல். அது பற்றி பலமுறை கமலிடம் பேசியும் இன்னும் அதற்காக தேதி கொடுக்கவில்லை என லிங்குசாமி கூறி இருக்கிறார்.

இந்நிலையில் ஒரு youtube சேனலில் உத்தமவில்லன் படம் லாபம் தான் என பிரபல பத்திரிகையாளர் பேசி இருப்பதற்கு திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பொய் என குறிப்பிட்டு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.

மிகப்பெரிய நஷ்டம் ஏற்படுத்திய படம் இது என கமல்ஹாசனுக்கும் தெரியும் என அதில் குறிப்பிட்டு இருக்கின்றனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...