24 661e208e7edef
சினிமாசெய்திகள்

நடிகர் விஜய் தூக்கி வைத்திருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா..

Share

நடிகர் விஜய் தூக்கி வைத்திருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா..

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது Goat திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கவுள்ள திரைப்படம் தான் தளபதி 69. ஹெச். வினோத் இயக்கப்போவதாக கூறப்படும் இப்படம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவே விஜய்யின் கடைசி திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாகும். அந்த வகையில் தற்போது சிறு வயதில் விஜய்யுடன் இருக்கும் இந்த சிறுவன் யார் என புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

அவர் வேறு யாருமில்லை பிரபல நடிகரும், விஜய்யின் தம்பியுமான நடிகர் விக்ராந்த் தான். ஆம், நடிகர் விஜய் தனது தம்பி விக்ராந்துடன் இருக்கும் புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 21 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் முதல் வாகனங்களுக்குப் புதிய வரி! – அவசரப்பட்டு வாகனங்களை வாங்க வேண்டாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 1, 2026 முதல் 2.5 சதவீத சமூக...

image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...