சினிமாசெய்திகள்

பா.ரஞ்சித்தை ட்விட்டரில் திட்டி தீர்க்கும் ரஜினி ரசிகர்கள்! காரணம் இதுதான்

Share
24 661978cd66050
Share

பா.ரஞ்சித்தை ட்விட்டரில் திட்டி தீர்க்கும் ரஜினி ரசிகர்கள்! காரணம் இதுதான்

பா.ரஞ்சித் இயக்கத்தில் கபாலி, காலா ஆகிய படங்களில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்தார். வழக்கமாக தனது படங்களில் பேசும் அரசியலை பா.ரஞ்சித் இந்த படங்களிலும் பேசி இருந்தார்.

சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்ததால் அதற்கு பெரிய அளவு ரீச் கிடைத்தது. இந்நிலையில் பா.ரஞ்சித் செய்த ஒரு விஷயத்திற்காக ரஜினி ரசிகர்கள் அவரை வறுத்தெடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் பா.ரஞ்சித் பேசும்போது தொகுப்பாளர் ரஜினி பற்றி ஒரு கேள்வி கேட்டிருக்கிறார்.

“ரஜினிகாந்த் மூலமாக தலித் அரசியலை பேசுறீங்க, அது அவருக்கு புரியுமா புரியாதா என தெரியாது” என கூறுகிறார், அதற்கு பா,ரஞ்சித்தும் சத்தமாக சிரிக்கிறார்.

அந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் ரஜினி ரசிகர்கள் “#நன்றிகெட்ட_ரஞ்சித்” என X தளத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

 

Share
Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...