tamilni 6 scaled
சினிமாசெய்திகள்

இனி அதிரடி சரவெடிதான்! ரீரிலீஸ் ஆகும் விஜயின் கில்லி ! ரிலீஸ் டேட் எப்பனு தெரியுமா

Share

இனி அதிரடி சரவெடிதான்! ரீரிலீஸ் ஆகும் விஜயின் கில்லி ! ரிலீஸ் டேட் எப்பனு தெரியுமா

தமிழில் மட்டுமின்றி இந்திய அளவில் முன்னணியாக இருக்கும் நடிகர் விஜய் ஆவார். தமிழ் நாட்டிலேயே அதிக சம்பளம் வாங்கும் இவர் தற்போது இன்னும் இரண்டு படங்களோடு சினிமாவை விட்டு விலகப்போவதுடன் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் ஒரு கட்சியையும் ஆரம்பித்துள்ளார். இதனால் விஜயின் ஹிட் படங்களை ரீரிலீஸ் செய்யுங்கள் என ரசிகர்களால் கேற்கப்பட்டு வந்த நிலையிலேயே பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த திரைப்படம் ரீரிலீஷாக உள்ளது.

தரணி இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் திரிஷா இணைந்து நடித்த திரைப்படமே “கில்லி” ஆகும். விஜயின் சினிமாப்பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் என்றே கூறலாம். அன்றளவில் தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த திரைப்படமாக இருந்த ரஜினியின் “சந்துரமுகி” திரைப்படத்தின் ரெக்கோட்டை உடைத்து சாதனை படைத்திருந்தது.

இந்த நிலையிலேயே குறித்த திரைப்படம் ரீரிலீஸாக உள்ளது என படக்குழுவினர் அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளனர். கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியாகிய இந்த திரைப்படம் 20 வருடங்கள் கழித்து வருகின்ற ஏப்ரல் 20 ஆம் திகதி தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் ரீரிலீஸாகின்றது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...