6 8 scaled
சினிமாசெய்திகள்

பட்டையை கிளப்பும் தனுஷ் திரைப்படம்! ரஜனிக்கே டப்கொடுப்பாரு போல! அப்பாவை மிஞ்சிய மகள்!

Share

பட்டையை கிளப்பும் தனுஷ் திரைப்படம்! ரஜனிக்கே டப்கொடுப்பாரு போல! அப்பாவை மிஞ்சிய மகள்!

கடந்த 2012 ஆம் ஆண்டு ரஜனி காந்தின் மகளான ஐஸ்வர்யா ரஜனி காந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேட்பை பெற்ற  திரைப்படமே 3(மூணு )என்ற படமாகும். பள்ளிக்காதல் முதல் திருமணம் வரையிலான அழகான ஒரு காதல் கதையாகவும் எமோஷனல் திரைப்படமாகவும் இருந்த இத்திரைப்படமானது விமர்சன ரீதியாக பாராட்டை பெற்ற திரைப்படமாக இருந்தாலும் வெளியாகிய சமயங்களில் வசூல் ரீதியில் சறுகளை  சந்தித்தது  என்று கூறலாம்.

இந்த நிலையில் தற்போது இத்திரைப்படமானது பல நாடுகளில் ரீரிலீஸ் ஆகி 2கே கிட்ஸ் இடம்  பெரும் வரவேட்பை பெற்று வருகின்றது இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டில் ஒரு வசூல் சாதனையை செய்துள்ளது. இலங்கை ,மலேசியா ,சிங்க பூர் ,பிரான்ஸ் போன்ற நாடுகளில் ரீரில்ஸ் செய்து வசூல் செய்து வந்த நிலையில் பிரான்ஸ் நாட்டில் 2000 டிக்கெட்களுக்கு மேல் விட்பனை ஆகி சாதனை படைத்துள்ளது.

இதட்க்கு முன்னராக ரீரிலீஸ் செய்யபட்ட திரைப்படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் இன் பாபா  திரைப்படமே 1000 களுக்கு மேல் விற்று சாதனையாக இருந்த நிலையில் அதை இத்திரைப்படம் முறியடித்துள்ளது. அதுமட்டும் இன்றி இத்திரைப்படம் ரஜனியின் மக்களின் ஐஸ்வர்ய ராஜேஷ்யினால்  இயக்கப்பட்டமையால் அப்பாவை மின்ஜிய மகள் என்ற மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...