tamilni 256 scaled
சினிமாசெய்திகள்

மருத்துவமனையில் இருந்து வந்த நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம்.. யாருடன் இருக்கிறார் பாருங்க

Share

மருத்துவமனையில் இருந்து வந்த நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம்.. யாருடன் இருக்கிறார் பாருங்க

கடந்த சில தினங்களுக்கு முன் நடிகர் அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து பல விதமான வதந்திகள் வெளிவந்தன.

ஆனால், இது வழக்கமான மருத்துவ சிகிச்சை தான் என்றும், ஓரிரு நாட்களில் அஜித் வீடு திரும்பி விடுவார் என்றும் அவருடைய மேனேஜர் சுரேஷ் சந்தரா தெரிவித்து இருந்தார். இதன்மூலம் அனைத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது

மருத்துவமனையில் இருந்து நலமாக வீடு திரும்பிய அஜித்தின் வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த நிலையில், தற்போது அவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் உலா வருகிறது.

நடிகர் அஜித் தனது மகன் ஆதிவ் உடன் இருக்கும் புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த பிறகு தான் அவர் பழையபடி நலமுடன் இருக்கிறார் என தெரிகிறது.

அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...