tamilni 16 scaled
சினிமாசெய்திகள்

ஆனந்த் அம்பானி-ராதிகா திருமணத்தில் கச்சேரி நடந்த ஹாலிவுட் பாடகி ரிஹன்னா வாங்கிய சம்பளம்- இத்தனை கோடியா?

Share

ஆனந்த் அம்பானி-ராதிகா திருமணத்தில் கச்சேரி நடந்த ஹாலிவுட் பாடகி ரிஹன்னா வாங்கிய சம்பளம்- இத்தனை கோடியா?

இந்தியாவில் மிகவும் பணக்கார தொழிலதிபர் என்றால் அது முகேஷ் அம்பானி தான்.

பல வருடங்களாக இந்தியாவின் பணக்கார தொழிலதிபர்களில் முதல் இடத்தை பிடித்து வருகிறார். அடுத்தடுத்து நிறைய தொழில்கள் தொடங்கி அதில் சாதனையும் படைத்து வருகிறார்கள்.

அண்மையில் தமிழகத்தில் நடந்த தொழிலதிபர்கள் மாநாட்டில் அம்பானி தமிழகத்தில் இனி தொழில் செய்ய விரும்புவதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி-ராதிகா திருமணம் பற்றிய செய்திகள் தான் வந்துகொண்டிருக்கின்றன. இன்று அவர்களின் திருமண நிகழ்ச்சி கோலாகலமாக நடக்க இருக்கிறது.

ஆனந்த் அம்பானி-ராதிகா திருமணம் ரசிகர்கள் வாய் பிளந்து பார்க்கும் அளவிற்கு நிறைய பிரம்மிப்பான விஷயங்கள் நடக்க இருக்கின்றன.

இவர்களின் திருமணத்தில் ஹாலிவுட் பாடகி ரிஹன்னா கச்சேரி நடத்த உள்ளார். அதற்காக அவர் ரூ. 66 முதல் ரூ. 74 கோடி வரை சம்பளம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...