tamilni 518 scaled
சினிமாசெய்திகள்

இதை நான் நெனச்சி கூட பாக்கலை.. செல்வராகவன் பற்றி தனுஷ் உருக்கம்

Share

இதை நான் நெனச்சி கூட பாக்கலை.. செல்வராகவன் பற்றி தனுஷ் உருக்கம்

நடிகர் தனுஷ் இயக்கி நடித்து இருக்கும் ராயன் படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆனது. அந்த படத்தில் செல்வராகவனும் ஒரு ரோலில் நடித்து இருக்கிறார்.

ராயன் படத்தின் ஸ்கிரிப்ட் செல்வராகவன் தான் எழுதினார் என ஒரு செய்தி பரவிய நிலையில், செல்வராகவன் அதை மறுத்தார். இது தனுஷின் கனவு ஸ்கிரிப்ட், இது அவரது படம் ஆக உருவாகி இருக்கிறது என விளக்கம் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் செல்வராகவன் ராயன் படத்தில் இருக்கும் போஸ்ட்டரை பதிவிட்டு ‘உங்களை இயக்குவேன் என நினைக்கவே இல்லை சார்’ என பதிவிட்டு இருக்கிறார்.

வாய்ப்புக்கு நன்றி சார் என தனுஷுக்கு செல்வராகவன் பதில் ட்வீட் போட்டிருக்கிறார்.

Share
தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

Sandy Master plays the female role
சினிமாபொழுதுபோக்கு

சுமார் மூஞ்சி குமாருக்குப் பதிலாக சாண்டி மாஸ்டர்? ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 2’ உருவாகிறது!

விஜய் சேதுபதி நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’...