tamilni Recovered Recovered 3 scaled
சினிமாசெய்திகள்

சினேகன் அளித்த புகார்! வீட்டு கதவை தட்டிய போலீசார்! நடிகை ஜெயலட்சுமி வீட்டில் போலீஸ் அதிரடி சோதனை!

Share

சினேகன் அளித்த புகார்! வீட்டு கதவை தட்டிய போலீசார்! நடிகை ஜெயலட்சுமி வீட்டில் போலீஸ் அதிரடி சோதனை!

பா.ஐ.க நிர்வாகியும், நடிகையுமான ஜெயலட்சுமி வீட்டில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை திருமங்களத்தில் உள்ள சின்னத்திரை நடிகையும், பா.ஜ.க நிர்வாகியுமான ஜெயலட்சுமி வீட்டில் தற்போது திருமங்களம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். திரைப்பட பாடல் ஆசிரியரான கவிஞர் சினேகன் கடந்த 2018ம் முதல் சிநேகம் என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வருகிறார்.

தனது அறக்கட்டளை பெயரினை நடிகை ஜெயலட்சுமி தவறாக பயன்படுத்தி பண மோசடி செய்ததாக கவிஞர் சினேகன் சென்னை காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் திருமங்களம் போலீசார் ஜெயலட்சுமி வீட்டில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த புகார் தொடர்பாக விசாரணை செய்த போது கவிஞர் சினேகன் தன் மீது பொய்யான புகார் தெரிவித்துள்ளார் என சென்னை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதனை அடுத்து சினேகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை தீர விசாரித்த நீதிபதி சினேகன் மீதான வழக்கினை ரத்து செய்தார். இதனை அடுத்து நடிகை ஜெயலட்சுமி வீட்டில் தற்போது போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...