tamilni 386 scaled
சினிமாசெய்திகள்

கங்குவா படம் எப்படி இருக்கு?.. படத்தை பார்த்துவிட்டு சூர்யா கொடுத்த ரியாக்ஷன்!!

Share

கங்குவா படம் எப்படி இருக்கு?.. படத்தை பார்த்துவிட்டு சூர்யா கொடுத்த ரியாக்ஷன்!!

தற்போது சூர்யா கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வரும் அந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

ரூபாய் 300 – 400 கோடி பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தின் கதை தற்போதைய காலகட்டம் மட்டுமின்றி வரலாற்று பகுதிகளும் இருக்கும் என்று படக்குழு தரப்பில் இருந்து கூறப்பட்டது.

தற்போது கங்குவா படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறதாம். விரைவில் கங்குவா படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவிப்பார்கள் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கங்குவா திரைப்படத்தின் முழு அவுட்டையும் பார்த்துள்ள நடிகர் சூர்யா மிகுந்த திருப்தி அடைந்து இருக்கிறார் என்று படக்குழு சார்பில் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

MediaFile 3 4
சினிமாபொழுதுபோக்கு

நடிகை கீர்த்தி சுரேஷ் யுனிசெஃப் இந்தியாவின் தூதராக நியமனம்: “குழந்தைகள் தான் நம் எதிர்கால நம்பிக்கை”

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென் இந்திய மொழிகளில் முன்னணி நடிகையாகத் திகழும் கீர்த்தி சுரேஷ்,...