tamilni 397 scaled
சினிமாசெய்திகள்

ஒன்றரை மாசம் வெளிய கூட வரல.. தலைவர்171 அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்

Share

ஒன்றரை மாசம் வெளிய கூட வரல.. தலைவர்171 அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்திற்கு பிறகு சூப்பர்ஸ்டார் ரஜினி உடன் கூட்டணி சேர இருக்கிறார். தலைவர் 171 என தற்காலிகமாக அழைக்கப்பட்டு வரும் இந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார்.

அதனால் சமூக வலைத்தளங்களில் இருந்து அவர் விலகி இருக்கப்போவதாகவும் முன்பே அறிவித்து இருந்தார்.

தற்போது தலைவர் 171 படம் பற்றி லோகேஷ் கனகராஜ் பேட்டியில் சில விஷயங்களை கூறி இருக்கிறார்.

“தற்போது ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளில் தீவிரமாக இருக்கிறோம். இன்னும் நிறைய எழுத வேண்டி இருக்கிறது. முதற்கட்ட பணிகள் முடிய இன்னும் இரண்டு – மூன்று மாதம் இருக்கிறது.”

“நான் வெளியில் கூட வருவதில்லை. பலர் என்னை தொடர்பு கொள்ள முயற்சித்து இருக்கிறார்கள். நான் ஒன்றரை மாதமாக போன் யூஸ் செய்வதையும் நிறுத்திவிட்டேன்” என லோகேஷ் தெரிவித்து இருக்கிறார்.

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...