1 scaled
சினிமாசெய்திகள்

அன்னபூரணி திரைப்படம் பார்க்க வந்த நயன்

Share

அன்னபூரணி திரைப்படம் பார்க்க வந்த நயன்

லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா அவர்களின் புதிய திரைப்படமான அன்னபூரணி திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. அந்த திரைப்படத்தை பார்வை இடுவதற்காக வருகை தந்த நயன் ரசிகர்களுடன் இருந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அன்னபூரணி திரைப்படம் “ஐயர் வீட்டு பெண்ணாக இருக்கும் நயன்தாராவிற்கு அசைவ உணவு சமைக்க வேண்டும் நல்ல செஃப் ஆகா வேண்டும் என்பதே லட்சியமாக இருக்கிறது. அந்த லட்சியத்தை அடைய அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், ஏற்படும் தோல்விகள், அவள் எடுக்கும் முயற்சிகள் இதனிடையே வரும் காதல் என அனைத்தையும் உள்ளடக்கியதாக இந்த திரைப்படம் அமைந்துள்ளது.

இன்று இந்த திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டது. அதனை ரசிகர்களுடன் இருந்து பார்வையிடுவதற்காக தியேட்டருக்கு சென்றிருக்கிறார் அப்போது படக்குழுவினர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டதோடு , ரசிகர்களுடனும் புகைப்படங்கள் எடுத்துகொண்டுள்ளார்.

Share
தொடர்புடையது
17 10
சினிமா

23 ஆண்டுகள்.. நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தனுஷ். கோலிவுட் சினிமாவில் துவங்கிய இவருடைய பயணம் தற்போது...

18 10
சினிமா

மீண்டும் கெனிஷாவுடன் ஜோடியாக வந்த நடிகர் ரவி மோகன்

நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. தனக்கு விவாகரத்து வேண்டும்...

20 11
சினிமா

பூஜா ஹெக்டேவை கலாய்த்தாரா நடிகை பிரியா ஆனந்த்

சினிமாவில் பொதுவாக ஹீரோயின்கள் என்றாலே வெள்ளையாக தான் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி ஆகிவிட்டது....

19 10
சினிமா

விஜய்யை தொடர்ந்து ரஜினியுடன் இணையும் ஹெச். வினோத்

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்காகியுள்ள இயக்குநர்களில் ஒருவர் ஹெச். வினோத். இவர் இயக்கத்தில்...