2 11 scaled
சினிமாசெய்திகள்

கேவலமான திருட்டில் ஈடுபட்ட பிக்பாஸ் போட்டியாளர்கள்…. ஒரே ஒரு டாஸ்கினால் அம்பலமாகிய சுயரூபம்

Share

கேவலமான திருட்டில் ஈடுபட்ட பிக்பாஸ் போட்டியாளர்கள்…. ஒரே ஒரு டாஸ்கினால் அம்பலமாகிய சுயரூபம்

பிக் பாஸ் வீட்டில் இன்று கொடுக்கப்பட்ட டாஸ்கினால் போட்டியாளர்கள் மோசமாக சர்க்கரையை திருடி மாட்டிக்கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

பிரபல ரிவியில் கடந்த மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.

இதில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா என 9 பேர் வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது 50 நாளை கடந்து செல்லும் பிக் பாஸில் யாரும் எதிர்பாராத திருப்பம் அரங்கேறியுள்ளது. ஆம் இன்று வைக்கும் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் இருக்க முடியும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

தற்போது வைக்கப்பட்ட டாஸ்கில் தோற்றால் பிக் பாஸ் வீட்டிலிருந்து உப்பு அல்லது சர்க்கரை எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறப்பட்டது. இதனால் போட்டியாளர்கள் சர்க்கரையை ஆங்காங்கே திருடி வைத்துள்ளனர். இதனை கையும் களவுமாக பிக் பாஸ் வீட்டின் தலைவர் எடுத்துள்ளார்.

மேலும் இந்த திருட்டில் மற்றவர்களின் பெயரை வைத்தும் திருடியுள்ளது தான் மோசமான சம்பவமாக இருக்கின்றது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...