10 3
சினிமாசெய்திகள்

நான் கோவா போறன் ஆள விடுங்க நீங்களாச்சி உங்க பிக் பாஸ் ஆச்சி… பிரதீப் ஆண்டனியின் டுவிட் பதிவு…

Share

நான் கோவா போறன் ஆள விடுங்க நீங்களாச்சி உங்க பிக் பாஸ் ஆச்சி… பிரதீப் ஆண்டனியின் டுவிட் பதிவு…

விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பற்றி இருந்த பிரதீப் ஆண்டனி சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். காரணம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற ரீதியிலே ஆண்டவரினால் ரெட் கார்டு வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

பிரதீப் ஆண்டனிக்கு பலரும் ஆதரவு வழங்கிய நிலையில் அவர் மீண்டும் பிக் பாஸ் வருவார் என எதிர் பார்க்கபட்டது ஆனால் அது நிகழவில்லை. அதன் பிறகு சமூகவலை தளங்களில் பதிவுகளை போட்டு வந்த பிரதீப் தற்போது இன்னுமொரு பதிவை போட்டுள்ளார்.

அதாவது அவர் குறிப்பிட்டு இருந்த விடையமாவது “சரி ஓகே ஜோலியா இருந்துச்சி இப்போ 4-5 ப்ரொடியூசர் என்ன நம்பி கதை கேக்குறாங்க , நான் iffi கோவா 2024 கிளம்புறேன். நாலு போfரின் படம் பாத்துட்டு ,திருடி ,ஒரு நல்ல கதை எழுதி கொண்டு படத்தோட வாரான் ஆள விடுங்க நீங்களாச்சி உங்க பிக் பாஸ் ஆச்சி , போயிட்டு வாரன் நல்லாஇருங்க என்று போட்டு ஒரு காமெடி வீடியோ ஒன்றையும் பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
image 95f229676a
செய்திகள்உலகம்

கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: அமெரிக்கப் படைகள் நீர்மூழ்கிக் கப்பலைத் தகர்த்தன!

லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து கரீபியன் கடல் வழியாக அமெரிக்காவிற்கு அதிவிரைவு படகுகள் மூலம் போதைப்...

1752485228 GovyPay 6
செய்திகள்இலங்கை

போக்குவரத்து அபராதங்களை GovPay மூலம் செலுத்தலாம்: இலங்கை பொலிஸ் அறிவிப்பு

இலங்கைப் பொலிஸ் இன்று (அக்டோபர் 20) அறிவித்துள்ளதன் படி, தென் மாகாணத்தில் உள்ள வாகன ஓட்டுநர்கள்,...

image 7efc8d34a7
செய்திகள்இலங்கை

வவுனியாவில் பாரிய போதைப்பொருள் கைப்பற்றல்: 3.59 லட்சம் மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

வவுனியாவில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில், மூன்று லட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகளுடன்...

images 1 2
செய்திகள்இலங்கை

புதையல் அகழ்வில் ஈடுபட்ட 3 சந்தேகநபர்கள் கைது!

நிக்கவெரட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பின்னபோலேகம பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட...