ஜோவிகா பாய்சன் ரிலேஷன்ஷிப்ல இருக்கா; அவகூட இருக்குற எல்லாமே விஷங்க! தனது ஆதங்கத்தை கொட்டிய விசித்ரா

ஜோவிகா பாய்சன் ரிலேஷன்ஷிப்ல இருக்கா; அவகூட இருக்குற எல்லாமே விஷங்க! தனது ஆதங்கத்தை கொட்டிய விசித்ரா

பிக் பாஸ் சீஸ் 7 ல் தாய் மகள் போல இருக்கும் ஜோவிகா – விசித்ரா இடையேயான மோதல் தொடர்ந்து வருகின்றது. இந்த நிலையில் பிக் பாஸ் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் தினேஷிடம் பேசும் விசித்ரா, ஜோவிகாட படிப்பு பத்தி எதார்த்தமா தான் நான் சொன்னன். அத பெரிய பிரச்னையாகிக்கி வேற மாதிரி கிரியேட் ஆகிட்டா. நான் கேம்னு நினைச்சு ஆடல, இவங்களா வலையில வந்து விழுறாங்க.  இதற்கு பதிலளித்த தினேஷ், அவங்க கேம் ஆடிட்டு நான் விளையாடக் கூடாதுனு நினைக்குறாங்கல்ல, ஒருவேளை அது அவங்களோட கேம் ஆகக் கூட இருக்கலாம் என சொல்கிறார்.

இதையடுத்து பேசிய விசித்ரா, என்னைப்பொறுத்தவரை அவ poisonous  ரிலேஷன்ஷிப்ல இருக்கா. அவகூட இருக்குற எல்லாமே விஷங்க. அதனால் அவளும் அந்த மாதிரி தான் யோசிப்பா என மாயாஇ பூர்ணிமா ஆகியோரையும் சாடி இருக்கிறார் விசித்ரா.

தற்போது ஜோவிகா பற்றி விசித்ரா பேசிய இந்த புரோமோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Exit mobile version