10 5 scaled
சினிமாசெய்திகள்

இந்த வார நோமினேஷன் லிஸ்ட் ரெடி…

Share

இந்த வார நோமினேஷன் லிஸ்ட் ரெடி…

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இந்த வார நோமிஷேசன் நடைபெறுகிறது. அதில் ஒவ்வொரு போட்டியாளர்களும் தகுந்த காரணத்தோடு ஒருவரை நாமினேட் செய்ய வேண்டும் அந்த வகையில் இந்த முறை மாயா,மணி,பூர்ணிமா,ஐஷு ,பிரதீப்,விசித்திரா ஆகியோர் போட்டியாளர்களால் நோமினேட் செய்யப்பட்டுள்ளார்.

இதில் எந்த போட்டியாளருக்கு கூடுதல் வாக்கு உள்ளது என்று தெரியவில்லை. போட்டியாளர்கள் தீர்மானித்தலும் ரசிகர்கள் தரப்பிலும் வாக்குகள் கணிக்கப்பட்டும் ஆகவே யார் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியாக போகிறார் என்று பொறுமையுடன் பார்ப்போம்.

Share
தொடர்புடையது
25 68f5c4968ea01
செய்திகள்இலங்கை

வெள்ள அபாய எச்சரிக்கை: பல வான்கதவுகள் திறப்பு!

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயா படுகைப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையைக் கருத்தில்...

image 95f229676a
செய்திகள்உலகம்

கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: அமெரிக்கப் படைகள் நீர்மூழ்கிக் கப்பலைத் தகர்த்தன!

லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து கரீபியன் கடல் வழியாக அமெரிக்காவிற்கு அதிவிரைவு படகுகள் மூலம் போதைப்...

1752485228 GovyPay 6
செய்திகள்இலங்கை

போக்குவரத்து அபராதங்களை GovPay மூலம் செலுத்தலாம்: இலங்கை பொலிஸ் அறிவிப்பு

இலங்கைப் பொலிஸ் இன்று (அக்டோபர் 20) அறிவித்துள்ளதன் படி, தென் மாகாணத்தில் உள்ள வாகன ஓட்டுநர்கள்,...

image 7efc8d34a7
செய்திகள்இலங்கை

வவுனியாவில் பாரிய போதைப்பொருள் கைப்பற்றல்: 3.59 லட்சம் மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

வவுனியாவில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில், மூன்று லட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகளுடன்...