8 19 scaled
சினிமாசெய்திகள்

முக்கிய இடத்தில் விஜய்யின் லியோ படத்தின் புக்கிங் Cancel

Share

முக்கிய இடத்தில் விஜய்யின் லியோ படத்தின் புக்கிங் Cancel

விஜய்யின் லியோ தமிழ் சினிமாவில் அடுத்து எதிர்ப்பார்க்கப்படும் பெரிய நடிகரின் படம். கடைசியாக ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் கலக்கி பெரிய வசூல் வேட்டை நடத்தியது.

இப்போது அடுத்த டார்கெட் விஜய்யின் லியோ தான், படத்தின் புக்கிங் வெளிநாடுகளில் எல்லாம் படு வேகமாக நடந்து வருகிறது.

தமிழகத்தில் வரும் அக்டோபர் 15ம் தேதி அதாவது நாளையில் இருந்து தொடங்கவுள்ளது.

தற்போது விஜய்யின் லியோ படத்தின் புக்கிங் குறித்த ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.

USAயில் IMAX Format Premiere Show புக்கிங் கேன்சல் செய்யப்பட்டுள்ளதாம், காரணம் IMAX பதிப்புகள் இன்னும் தயாராகவில்லையாம். கிட்டத்தட்ட 1.2 கோடி மதிப்பிலான டிக்கெட் கேன்சல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

Share
தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...