7 3 scaled
சினிமாசெய்திகள்

பவா செல்லதுரை போல பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறிய பிரபலங்கள்

Share

பவா செல்லதுரை போல பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறிய பிரபலங்கள்

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளிலேயே மிகவும் பிரம்மாண்டமாக, அதிக பிரபலங்களுடன், பெரிய பட்ஜெட்டில் ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ்.

அண்மையில் பிக்பாஸ் 7வது சீசன் கடந்த அக்டோபர் 1ம் தேதி மாலை 6 மணியளவில் பிரம்மாண்டமாக தொடங்கியது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் கடந்த வார முடிவில் அனன்யா வெளியேறினார்.

அதற்கு அடுத்த நாட்களில் பவா செல்லதுரை நிகழ்ச்சியில் என்னால் இருக்க முடியவில்லை, வெளியேற வேண்டும் என்று கூற பிக்பாஸும் அதற்கு ஓகே சொல்லி அவரை வெளியேற்றியுள்ளார்.

பாதியில் வெளியேறிய பிரபலங்கள்
முதல் சீசன்- ஸ்ரீ, பரணி, ஓவியா
மூன்றாவது சீசன்- சரவணன், மதுமிதா, கவின் (5 லட்சத்தோடு கிளம்பியவர்)
நான்காவது சீசன்- கேப்ரியல்லா ( 5 லட்சத்தோடு கிளம்பியவர்)
ஐந்தாவது சீசன்- நமீதா மாரிமுத்து, சிபி ( 11 லட்சத்தோடு கிளம்பினார்)
ஆறாவது சீசன்- ஜிபி முத்து, கதிர் மற்றம் அமுதவாணன் ( சில லட்சங்களோடு கிளம்பினர்)
ஏழாவது சீசன்- பவா செல்லதுரை

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...