23 652222227a52b
சினிமாசெய்திகள்

விஜய் ஆண்டனியின் ரத்தம் திரைப்படம் இரண்டு நாளில் செய்த வசூல் எத்தனை கோடி தெரியுமா?

Share

விஜய் ஆண்டனியின் ரத்தம் திரைப்படம் இரண்டு நாளில் செய்த வசூல் எத்தனை கோடி தெரியுமா?

இயக்குநர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி வெளியாகிய திரைப்படம் தான் ரத்தம்.இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடித்திருக்கிறார்.

இதுதவிர நந்திதா, ரம்யா நம்பீசன் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.கண்ணன் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். திரில்லர் திரைப்படமாக உருவாகி உள்ள இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை் பெற்று வருகின்றது.

இந்நிலையில், இப்படம் வெளிவந்து இரண்டு நாட்களில் உலகளவில் ரூ. 1.7 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் ரத்தம் திரைப்படம் எவ்வளவு வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...